ம‌ரியாதையில் விஜய் ஆன்டனி!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:23 IST)
நாக்க முக்க ஹிட்டுக்கு பிறகு தமிழின் முன்னணி இசையமைப்பாளராகியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இயக்குனர் விக்ரமன் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் எஸ.ஏ. ரா‌ஜ்குமாருக்கு பதில் விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இநத மாதம் விக்ரமனின் ம‌ரியாதை படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மகன் விஜயகாந்துக்கு மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடியாக நடிப்பவர் அம்பிகா. படத்தில் முக்கியமான காட்சியில் மீனாவும் நடிக்கிறார். இசை விஜய் ஆண்டனி.

அம்மா க ி‌ ரியேஷன்ஸ் சிவா படத்தை தய ா‌ ரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments