ஏவிஎம்-ன் அ ஆ இ ஈ

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:16 IST)
ஏவி குமரன், சண்முகம் இணைந்து தயா‌ரிக்கும் படம் அ ஆ இ ஈ. படத்தின் தலைப்பே இதுவொரு காமெடி படம் என்பதை சொல்லிவிடும்.

சபாபதி தட்சிணாமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார். நவ்தீப், சரண்யா மோகன், மோனிகா இவர்களுடன் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை போல முழு நீள நகைச்சுவையுடன் படத்தை எடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இன்று படத்தின பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 வருஷ ரகசியம்! மேடையில் ரஜினியை பற்றி பேசி அழ வைத்த டிஆர்

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

Show comments