வேட்டைராயன் விவேக்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:15 IST)
படத்துக்கு படம் யாரையாவது இமிடேட் செய்வதே விவேக்கின் வேலையாகிவிட்டது.

வாடா படத்தில் எம்.‌ஜ ி. ஆர்., சுருளிராஜன் இருவரையும் இமிடேட் செய்து நடித்துள்ளார். குரு என் ஆளு படத்தில் ஸ்ரேயா போன்று உடையணிந்து தோன்றுகிறார். ஏம்.எஸ். பாஸ்கருடன் இந்தப் படத்தில் அவருக்கு டூயட் எல்லாம் இருக்கிறது.

இதையடுத்து வெளிவரும் இந்திரவிழா படத்தில் சந்திரமுகியில் வரும் ர‌ஜினியின் வேட்டைராயன் கெட்டப்பில் தோன்றுகிறார். இதற்குமுன் நாட்டாமை உள்பட புகழ்பெற்ற அனைத்து வேடங்களையும் இமிடேட் செய்துள்ளார் விவேக்.

பார்த்து... கெட்டப் விவேக் பெயர் நிலைத்துவிடப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments