இயக்குனராகிறார் அருண் விஜய்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:10 IST)
திறமை இருந்தும் வெற்றிகளை ருசிக்காதவர் என்றால் அது அருண் விஜய்தான். தனது தோல்வி முகத்தை மாற்றியமைக்க அவரே இயக்குனராக களம் இறங்குகிறார்.

அமெ‌ரிக்கா சென்று டைரக்சன் கோர்ஸ் படித்தவர் தனது அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார். படத்துக்கு மலை மலை என்று பெயர் வைத்துள்ளனர். அருணுக்கு ஜோடியாக பூஜ ா நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்குவதாக இருந்தது. அவர் வேறு புராஜெக்டில் பிஸியாக இருப்பதால் அருண் விஜயே படத்தை இயக்குகிறார்.

ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை எடுக்க வேண்டும் என்பது அருணின் விருப்பம். படத்துக்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments