காடு தேடும் இயக்குனர்கள்

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:44 IST)
இன்றைய தேதியில் பெரும்பாலான இயக்குனர்களின் தேடல் அடர்ந்த காடாகவே உள்ளது. இயக்குனர் ஜனநாதன் தனது பேராண்மை படத்தை அடர்ந்த காடுகளில் எடுத்து வருகிறார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படமும் அடர்ந்த காடுகளிலேயே தயாராகியிருக்கிறது.

இவர்களுடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவரது புதிய படத்தின் படப்பிடிப்பு சாலக்குடியின் அடர்ந்த வனத்தில் நடந்து வருகிறது. இங்குதான் தனது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினார் செல்வராகவன்.

சில நாட்களில் அபிஷேக் பச்சனும் இங்கு நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கி ற hராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments