Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வில்!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (19:32 IST)
எஸ்.ஜே. சூர்யா, ஷெரின் நடிப்பில் தொடங்கப்பட்ட வில் மீண்டும் தனது பயணத்தை தொடர்கிறது.

நிக் ஆர்ட்ஸ் சக ் கரவர்த்தி தயாரிக்க சூர்யா, ஷெரின் நடிக்க, பிரபாகர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட வில் படம் சில காரணங்களால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நேரம் விஜயை வைத்து வில்லு என்ற பெயரில் படத்தை தொடங்கினார் பிரபுதேவா. இதனால் வில் படம் கைவிடப்பட்டதாக அனைவரும் முடிவு செய்தனர்.

ஆனால் வேறு பெய‌ரில் மீண்டும் வில் தனது பயணத்தை தொடர உள்ளது. இந்த தகவலை சூர்யாவே கூறியுள்ளார். அடுத்த மாதம் கும்பகோணத்தில் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க உள்ளது. சூர்யா, ஷெரின் இதில் கலந்து கொள்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments