ஹீரோவாக விஜய் ஆ‌ண்டனி?

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (19:18 IST)
நாக்க முக்க பாடலின் வெற்றியால் டாப் கிய‌ரில் போய்‌க் கொண்டிருக்கி ற hர் விஜய் ஆ‌ண்டனி. இசையமைக்க படங்கள் குவிவது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் ஹீரோவாக நடிக்க இவரை மொய்க்கிறார்கள்.

இசையமைத்து‌க் கொண்டே பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் உதாரணமாக கூறி ஆ‌ண்டனியின் மனதை மாற்றவும் முயற்சி நடக்கிறது.

இசைப் பயணம் நல்லபடியாக போவதால் நடிப்பதற்கு இதுவரை க ்‌ர ீன் ‌சிக்னல் காட்டவில்லை விஜய் ஆ‌‌ண்டனி. ஆனால் நாளை எதுவும் நடக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments