ஆ‌க்சனுக்கு தயாராகும் சினேகா!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (19:15 IST)
விஜயசாந்தியை போல் ஆவது என்று சினேகா முடிவெடுத்த பின் யாராவது தடுக்க முடியுமா? காக்கி சட்டையணிந்து எதி‌ரிகளை துவசம் செய்ய புறப்பட்டுவிட்டார் சினேகா.

விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ் ரீ-மேக்கில் சினேகா நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆர்த்திகுமார் படத்தை இயக்குகிறார். படத்துக்கான போட்டோசெஷன் ஆர்ப்பாட்டமாக நடந்தது. காக்கி உடையில் துப்பாக்கி ஏந்தி இல்லாத எத ி‌ர ியை குறிவைத்து இதற்காக போஸ் கொடுத்தார் சினேகா.

‌ சினேகாவுக்கு இன்னும் ஹீரோ கிடைக்கவில்லை. தேவை டம்மி ஹீரோ என்பதால் தூண்டிலை ஆந்திரா பக்கம் வீசியிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments