திரையை இறுக்கும் புகை!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (19:09 IST)
பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம். சர ி, சினிமாவுக்காக பிடித்தால்? அதற்கும் அபராதம் உண்டு.

திரைப்படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிகளே இளைஞர்களை கெடுக்கிறது என்பது அமைச்சர் அன்புமணியின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திரைப்படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக தொடர்ந்து சாட்டையை சுழற்றி வருகிறவருக்கு பொது இடங்களில் விதித்திருக்கும் தடை அல்வா துண்டு.

திரைப்படங்களில் பொது இடங்களில் புகைபிடிப்பது போல் காட்சி வந்தால் அபராதம் செலுத்த வேண்டி வருமாம். இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஷாருக்கான ், புகைபிடிப்பதை சட் ட விரோதமாக்கி புகைபிடிப்பவர்களை தூக்கில் போடலாம். ஆனால் இது ஜனநாயக நாடு என்பதால் அது முடியாது என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments