‌ரிப்பீட் ‌ரீ-மிக்ஸ்!

Webdunia
சுர ா‌ஜ் இயக்கத்தில ் தனுஷ ், தமன்ன ா நடிக்கும ் படம ் படிக்காதவன ். இந்தப ் படத்தில ்‌‌ ர ீ- மிக்ஸ ் ஒன்ற ு இடம ் பெறுகிறத ு.

இதற்கா க பத்ரகாள ி படத்தில ் இடம்பெற் ற கேட்டேள ா இங்க ே பாடல ை தேர்ந்தெடுத்துள்ளனர ். மணிசர்ம ா இதன ை ‌ர ீ- மிக்ஸ ் செய்துள்ளார ்.

இதில ் வேடிக்க ை என்னவென ்ற ால ் இத ே பாடல ை வசந்தம ் வந்தாச்ச ு படத்தில ் ஏற்கனவ ே ‌ரீ- மிக்ஸ ் செய்துள்ளனர ். இத ு தெ‌ர ியாமல ் படிக்காதவனிலும ் பயன்படுத்தியுள்ளனர ்.

‌ ரீ- மிக்ஸ ் பாடலுக்க ு அந்தளவ ு கிராக்க ி ஏற்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

Show comments