Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் ஆகாஷின் காஸ்ட்லி படம்!

Webdunia
நடித்திருப்பத ு ஜெய ் ஆகாஷ ், புதுமுகம ் நிக்கோல ். படத்தின ் பட்ஜெட ் ஏழ ு கோட ி ரூபாய ். செலவ ு செ‌ய ் த பணம ் திரும் ப கிடைக்கும ா?

அதைபற்ற ி யோசிக்காமல ் அடட ா என் ன அழக ு படத்த ை வெளியி ட முயன்ற ு வருக ிற ார்கள ். தெலுங்கில ் ஜெய ் ஆகாஷுக்க ு மார்க்கெட ் உள்ளதால ் படத்த ை தெலுங்கிலும ் வெளியிடுக ிற ார்கள ்.

ரகுவரன ் திடீரென்ற ு இறந்த ு விட்டதால ் ஏறக்குறை ய நாற்பத ு நாட்கள ் அவர ் சம்பந்தப்பட ் காட்சிகள ை திரும் ப எடுத்திருக்க ிற ார்கள ். படத்தின ் அதிகபடியா ன செலவுக்க ு இதுவும ் ஒர ு காரணம ்.

படத்தின ் பாடல்கள ் சமீபத்தில ் வெளியிடப்பட்டத ு. அனைத்த ு பாடல்களையும ் இயக்குனர ் ட ி. ஜெயமுருகன ே எழுதியுள்ளார ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments