ஜெய் விக்னேஷ்வர்!

Webdunia
நேற்று வெளியான ஜெய் விக்னேஷ்வர் படத்தை மாயாஜால் தய ா‌ர ித்துள்ளது. மாயாஜால் என்றால் சென்னை புறநக‌ரில் திரையரங்கு நடத்திவரும் அதே மாயாஜால்.

கதாநாயகன் திருவிளையாடல்களை சொல்லும் இப்படம் 2 டி பிளாஷ் அனிமேஷனில் தயாராகியுள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே முதல் முறையாம்.

ஜ ேம்ஸ் கிளிப் போர்ட், ரஞ்சித் சி இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். சென்னைக்கு வெளியேயும் திரையரங்குகளை கட்டயிருக்கும் மாயாஜால் தொடர்ந்து படங்களை தய ா‌ர ிக்கவும் முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

Show comments