நீச்சல் உடை த்‌ரிஷா!

Webdunia
சர்வம் படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் த ்‌ரிஷா மோதல் என்று யாரோ இன்டஸ்ட ்‌ர ியில் கொளுத்தி போட்டனர். இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

படத்தின் கிளைமாக்ஸில் த்‌ரிஷா இறப்பது போல் காட்சி வருகிறது. இதை த்‌ரிஷா விரும்பவில்லை. அதனால்தான் இருவருக்கும் சண்டை என்பது வதந்தியின் சாரம். இது ஒருபுறம் இருக்க கோவாவில் நடந்த பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார் த ்‌ரிஷா.

ஹோம்லி நயன்தாராவுக்கு டூ பீஸ் உடையணிந்து அழகு பார்த்தவர் விஷ்ணுவர்தன். சர்வத்தில் அதேபோல் டூ பீஸ் உடையில் த்‌ரிஷாவை பார்க்கலாம் என அதிகம் எதிர்பார்க்காதீர்கள். காரணம் செமி நீச்சல் உடையில்தான் நடித்திருக்கிறார் த ்‌ரிஷ ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments