இயக்குனராகும் ஒளிப்பதிவாளர்!

Webdunia
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் படம் இயக்குகிறார். இங்கல்ல தெலுங்கில்.

1978 ல் இந்தியில் வெளியான ஏக் து ஜே கேலியே தெலுங்கில் மரோச‌ரித்ரா என்ற பெய‌ரில் வெளியாகி சக்கை போடு போட்டது. முப்பது வருடங்களுக்கு பிறகு அதே படத்தை ‌‌ ரீ- மேக் செய்கிறார்கள்.

தில் ராஜு தய ா‌ர ிக்க ரவி யாதவ் படத்தை இயக்குகிறார். படத்தில் கமல் நடித்த வேடத்தில் வருண் சந்தோஷ் நடிக்கிறார். ஹேப்பி டேஸ் படத்துக்கு பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் வருணும் சேர்ந்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments