வெண்ணிலா கபடி குழு இசை விழா

Webdunia
அறிமுக இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழுவின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாக்களில் அதிகம் பார்க்க முடியாத ஏ.ஆர். ரஹ்மான் விழாவுக்கு வந்திருந்தது இனிய சர்ப்ரைஸ்.

தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

ஒட்டன் சத்திரத்தில் இயங்கி வரும் வெண்ணிலா கபடி குழுவின் நிஜக் கதைதான் இந்தப் படம். விஷ்ணு இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் செல்வ கணேஷ் இசை. எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா பாடல்கள் எழுதியுள்ளார். இவர் திரைப்படம் ஒன்றிற்கு பாடல்கள் எழுதுவது இதுவே முதல்முறை.

படத்தின் ஹீரோயின் சரண்யா மோகன், இயக்குனர் கவுதம், எழில் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

Show comments