பியாவின் கோ‌ரியர் கிராஃப்

Webdunia
தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் புத்துணர்ச்சியான வரவு பியா. இவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் ராஜுசுந்தரம்.

அ‌‌‌‌ஜீத் நடிக்கும் ஏகன் படத்தில் நவ்தீப்பிற்கு ஜோடியாக நடிக்க பியாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ஏகனுக்கு முன்பே இவர் நடித்த பொய் செல்ல போறோம் வெளியானது.

அடுத்து ஷக்தி ஜே ாடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பியா. ஐந்தாம் படை படத்தை இயக்கும் பத்‌ர ி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு எங்க வீட்டு பிள்ளை என பெயர் வைத்துள்ளனர்.

வ‌ரிசையாக படங்கள் ஒப்பந்தம் ஆவதால் சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார் பியா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

66 வயது பிரபல நடிகை கர்ப்பமா? நகைச்சுவையாக அந்த நடிகை கொடுத்த விளக்கம் என்ன?

இன்று தியேட்டரில் வெளியாகும் 5 திரைப்படங்கள்!.. கெணத்த காணோம் ஹிட் அடிக்குமா?..

இன்று ஓடிடியில் வெளியாகும் முக்கியத் திரைப்படங்கள்

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

Show comments