இறுதிகட்டத்தில் நந்தலாலா

Webdunia
ஐங்கரனும் ‌‌ஜீவி பிலிம்சும் இணைந்து தய ா‌ர ிக்கும் நந்தலாலா அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் முறையாக இதில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின். அம்மாவை தேடிய இருவ‌ரின் பயணம்தான் நந்தலாலா. மிஷ்கின் இயக்கிய மற்ற இரு படங்களை விட அனைத்து விதங்களிலும் மாறுபட்ட படம் என்பதால் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கியது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று குரங்குகள் கதை தெரியுமா? நயன்தாராவுடன் நட்பான பகையாளிகள்

புது டிரெண்டை உருவாக்கிய ஜீவா! இனிமே பாருங்க.. இளவரசு சொன்ன புது தகவல்

நடுவானில் சந்தித்த திரை நட்சத்திரமும் கிரிக்கெட் நட்சத்திரமும்.. வைரல் புகைப்படம்..!

5 நிமிடங்களில் விற்று தீர்ந்த மங்காத்தா டிக்கெட்.. மறுரிலீஸில் வசூல் சாதனை..!

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

Show comments