மணிரத்னத்தின் அசோகவனம்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:35 IST)
மணிரத்னத்தின் அடுத்தப்படம் தமிழ், இந்தியில் ஒரே நேரத்தில் தயாராவது தெ‌ரிந்த விஷயம். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தியில் இந்தப் படத்துக்கு ராவணன் என பெயர் சூட்டியிருக்கிறார். தமிழில் படத்தின் பெயர் அசோகவனம். ராவணன் சீதையை கடத்தி அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பது புராணம்.

இந்தியில் ராவணனை உருவகிக்கும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் அந்த வேடத்தை ஏற்க இருப்பவர் ப்ரு‌த்விரா‌ஜ்.

அசோகவனம் என்ற பெயரை வேறொருவர் சேம்ப‌ரில் பதிவு செய்து வைத்துள்ளதால் படத்தின் பெயர் மாற வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments