இமே‌ஜ் துறக்கும் ரம்யா நம்பீஸன்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:35 IST)
நடிகைகளுக்கு இமே‌ஜ் என்பது கை விலங்கு மாத ி‌ ர ி. அதிலும் ஹோம்லி இமே‌ஜ் அமைந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். புதிய படம் கிடைக்க தலைகீழாக நிற்க வேண்டிவரும்.

அப்படியொரு அவஸ்தையில் இருக்கிறார் ரம்யா நம்பீஸன். ராமன் தேடிய சீதையில் அறிமுகமான இவருக்கு கண்டாங்கி சேலையில் அழுது வடியும் கதாபாத்திரம். பார்க்கிறவர்கள் பாராட்டினாலும் அடுத்தடுத்தப் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களாம்.

கிளாமர் வேடத்துக்கு இவர் செட்டாவாரா என்ற சந்தேகம்தான் இதற்கு காரணம். தற்போது நடித்து வரும் ஆட்ட நாயகனிலும் இவருக்கு குடும்பத்தை காப்பாற்றும் வெயிட்டான ரோல்.

படத்தின் பிற்பகுதியில் மட்டும் சிறிது கிளாமர் காட்டும் வாய்ப்புள்ளதாம். அந்த சிறிது நேரத்தைதான் பெ‌‌ரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீஸன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

Show comments