நிதின் சத்யாவின் நாக்க மூக்கு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:35 IST)
பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் நாக்க முக்க பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.

ஒரு பாடல் ஹிட்டானால் போதும். உடனே அதன் முதல் வ‌ரியை டைட்டிலாக்கி உடனே படத்தை தொடங்கி விடுவார்கள். நாகக் மூக்கயை மட்டும் விடுவார்களா?

நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாக்க மூக்கு என்று பெயர் வைத்துள்ளனர். முக்க என்று வைத்தால் பொருள் இல்லாமல் போகும் என்பதற்காக மூக்கு என்று வைத்துள்ளனர். படத்தை கே.‌ஜ ி. ஜவஹர் இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments