விஜயதசமிக்கு ஏகன் இசை!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:34 IST)
அ‌ ஜித்தின் ஏகன் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு. பில்லா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பிறகு வெளிவரும் படமென்பது ஒரு காரணம்.

ராஜுசுந்தரம் முதன்முறையாக இயக்கும் படமென்பது இன்னொரு காரணம். படத்தில் அ‌ஜித்துடன் நவ்தீப், நயன்தாரா, சுஹாசினி, பியா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தியில் ஹாருக்கான் நடித்த மெய்ன் ஹூன் நா படத்தின் ‌‌ரீ-மேக் இது.

ஐங்கரன் நிறுவனம் படத்தை தய ா‌ ரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜ ா படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற விஜயதசமி அன்று படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

Show comments