அந்தரத்தில் அர்த்தநா‌ரி!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:34 IST)
நடிகர் கரண் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் அர்த்தநா‌ர ி. மலையன், கனகவேல் காக்க, கந்தா என்று வ‌ரிசையாக படங்கள் இருந்தும் அர்த்தந ா‌ ர ி படத்தில் நடிக்க ஆர்வமாக ஒத்துக் கொண்டார்.

இதற்கு காரணம் படத்தில் கரணின் கதாபாத்திரம். அர்த்தந ா‌ ரியில் இவருக்கு அரவாணி வேடம். நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்பதால் மற்ற படங்களை ஒதுக்கிவிட்டு அர்த்தந ா‌ ரிக்காக போட்டோசெஷன் எல்லாம் நடத்தினா‌ர். ஆனால் இன்று படத்தின் நிலைமை?

நிச்சயம் சொல்லும்படி இல்லை. படத்தை தய ா‌ ரிப்பதாக சொன்ன தய ா‌ ரிப்பாளர் விலகிவிட்டார். வேறு தய ா‌ ரிப்பாளர்களும் படத்தை தய ா‌ ரிக்க ஆர்வம் காட்டவில்லை. ஆரவாணி வேடம் போட்ட எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட்தான் இதற்கு காரணம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments