குஷ்புவின் மே‌ஜிக்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (15:17 IST)
தமிழ் படங்களின் மீது குஷ்புவுக்கு என்ன கோபமோ. வருந்தி அழைத்தாலும் தமிழ் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. திருஷ்டி ப‌ரிகாரம் போல் எப்போதாவது ஒரு படத்தில் தலைகாட்டுவார். சமீபமாக அதுவும் இல்லை.

இந்நிலையில் குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக வருகிறது ஒரு படம். இது நேரடி தமிழப் படமல்ல. கன்னட டப்பிங்.

மே‌ஜி‌க் அ‌‌ஜ்‌ஜ ி என்ற கன்னடப் படத்தில் தலை நரைத்த பாட்டியாக நடித்திருந்தார் குஷ்பு. இளம் பெண்ணான அவரை சிலர் கொன்று விடுகிறார்கள். அவர்களை குஷ்பு பாட்டியின் வடிவத்தில் வந்து பழி வாங்குவதே கதை.

மந்திரம், தந்திரம் தெ‌ரிந்த பாட்டியாக இதில் நடித்துள்ளார் குஷ்பு. தமிழில் இப்படம் தந்திரப் பாட்டி என்ற பெய‌ரில் வெளியாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments