காதல் - ஜெனிலியா விளக்கம்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (13:31 IST)
மகாராஷ்டிரா மாநில முதலமைச்ச‌ரின் மகனும், நடிகருமான ‌‌ரிதேஷ் தேஷ்முக்கை நடிகை ஜெனிலியா காதலிப்பதாக நெடுநாளாக பேச்சு.

ஜெனிலியாவின் காதலை தேஷ்முக் நிராக‌ரித்து விட்ட ா‌ ர ். அதனால் மனம் நொறுங்கிப் போயுள்ளார் ஜெனிலியா என்றும் கூறப்பட்டது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் ஜெனிலியா.

தேஷ்முக்கை காதலிக்கவில்லை, ஒரு நடிகர் என்பதை தாண்டி அவருக்கும் எனக்கும் இடையில் ஏதுவுமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நடிப்புதான் இப்போதைக்கு அவரது இலக்காம்.

நல்ல முடிவு, வாழ்த்து‌கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments