Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்‌ரிஷாவின் இயற்கை அழகு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (13:28 IST)
கிளாமர் வேடங்களிலிருந்து மீண்டு வருகிறார் த ்‌ ரிஷ ா. ஜோதிகாவுக்கு மொழி அமைந்தது போல் தனக்கொரு படம் அமைய வேண்டும் என்ற ஆசையில் அவர் ஒத்துக்கொண்ட படம்தான் அபியும் நானும்.

கதை ‌ரீதியிலான படம் என்பதால் இதில் மேக்கப் போடாமல் நடித்துள்ளார் ‌த்‌ரிஷ ா. இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மர்மயோகியிலும் மேக்கப் கிடையாதாம். ச‌ரித்திர கதையான இதில் மேக்கப் போட வேண்டாம் என்று ‌த்‌ரிஷாவை கேட்டுக் கொண்டுள்ளாராம் கமல்.

இயற்கை அழகிலும் த ்‌ ரிஷ ா பிரமாதமாகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பீஹாரில் நடக்கும் புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி… தயாரிப்பு நிறுவனம் கொடுத்த முக்கிய அப்டேட்!

கங்குவா பார்த்த எல்லோரும் சொல்லும் ஒரே விமர்சனம்… இதெல்லாம் நியாயமா DSP?

மைல்கல் சாதனையைப் படைத்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

Show comments