முதலிடத்தில் சக்கரகட்டி!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (13:26 IST)
புது முகங்களின் சக்கரகட்டி சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் வார இறுதியில் 28 லட்சம் வசூலித்துள்ளது.

இதற்கு அடுத்த இடம் சரோஜாவுக்கு. சென்ற வார சரோஜாவின் சென்னை வசூல் 25.6 லட்சம்.

மூன்றாமிடத்தில் காதலில் விழுந்தேன். வசூ‌ல் 22 லட்சங்கள். சேரனின் ராமன் தேடிய சீதைக்கு நான்காவது இடம். இதன் சென்ற வார வசூல் 10.6 லட்சங்கள்.

பொய் சொல்ல போறோம் ஐந்தாவது இடம். வசூல் 6.4 லட்சங்கள். சென்ற வாரம் வரை பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்த தசாவதாரம் டாப் டென்னிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்தில் மீண்டும் நாயகி ஆகும் சாய் பல்லவி.. பரபரப்பு தகவல்..!

AK64 படத்தை தயாரிக்கப்போவது இவரா?!.. ஆனா ஒரு கண்டிஷன்!...

சூர்யா 46 தலைப்பு வேற லெவல்!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

Show comments