UK-யில் தாம்தூம்!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:36 IST)
புதிய படங்களின் வரவால் சென்னை பாக்ஸ் ஆ ஃபிஸில் எட்டாம் இடத்துகூகு தள்ளப்பட்டுள்ளது ஜீவாவின் தாம்தூம்.

இடம் இறங்கினாலும் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் டாப் டென்னில் மொத்த வசூலில் இதுவே முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இப்படம்.

U Kயை பொறுத்தவரை தற்போது அங்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்ப் படம் தாம்தூம்.

U Kயில் மட்டும் இப்படம் 30.76 லட்சம் வசூலித்துள்ளது. கமல், ரஜினி, விஜய் படங்களுக்குப் பிறகு அதிக வசூல் தாம் தூமிற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments