ஆண்ட்ரூ லூயிஸின் லீலை!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:29 IST)
இன்ற ைய சாஃப்ட்வேர் காதலை அதே சாஃப்டுடன் சொல்லும் படம் லீலை. கதைப்படி படத்தின் நாயகனும், நாயகியும், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள்.

இதற்காக ஐ.டி. கம்பெனி போல் அரங்கு ஏதும் அமைக்காமல் பிரபல ஐ.டி. கம்பெனியான HCL- ல் படத்தை எடுத்துள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். படத்தின் இயக்குனர். சிவா மான்சி இருவரும் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.

ஆண்ட்ரூ லூயிஸ் எஸ்.ஜே. சூர்யாவின் அசிஸ்டெண்ட். படத்துக்கு இசையமைக்கும் சதீஷ் சக்ரவர்த்தி ஏ.ஆர். ரஹ்மானின் அசிஸ்டெண்ட்.

இருவரின் குருக்களும் இணைந்து இரண்டு ஹிட் கொடுத்திருக்கிறார்கள். சிஷ்யர்களும் ஹிட் கொடுப்பார்களா?

படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments