அட்சயாவின் மறு அவதாரம்!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (15:54 IST)
அண்ணன் தங்கை பாசம் என்பது தமிழ் சினிமாவின் எவர்கி‌ரீன் சப்ஜெக்ட். முரளி இரு வேடங்களில் நடிக்கும் மறு அவதாரம் படமும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தியே உருவாகி வருகிறது.

முரளிக்கு இதில் ஜோடி புதுமுகம் விசாலினி. இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறவர் சத்யா. இவருக்கு ஜோடி அட்சயா.

இந்தப் படத்தில் ஒப்பந்தமான பின்பு அட்சயா ஒத்துக்கொண்ட படம் உளியின் ஓசை. ஓசை வெளியான பின்பும் அவதாரம் திரைக்கு வராமல் இருக்கிறது. இதில் அட்சயாவுக்கு வருத்தம்.

மறு அவதாரத்துக்குப் பிறகு நடிக்க தொடங்கிய எங்கள் ஆசானும் முடிந்து விட்டது அட்சயாவின் கவலையை அதிக‌ரித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments