விஜயின் முதல்வர் போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (15:54 IST)
2011- ல் குறைந்தது ஐந்து முதல்வர்களாவது தமிழ்நாட்டுக்கு இருப்பார்கள். இதற்கே விழி பிதுங்கி போயுள்ளது அப்பாவி தமிழ் ஜனம். இதில் இன்னொரு இம்சையாக விஜய் ரசிகர்கள்.

லயோலா கல்லூ‌ர ி சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ர‌ஜினியை விட விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக சொன்னாலும் சொன்னார்கள்.

அடுத்த முதல்வர் இளைய தளபதி அவர்களே என்று பல இடங்களில் போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் விஜய் ரசிகர் மன்ற சில்வண்டுகள்.

இதில் கொடுமை என்னவென்றால் எம்.‌ஜ ி.ஆ‌ ர ். படத்துக்கு இணையாக எஸ்.ஏ. சந்திரசேகரனின் படத்தையும் பிரசு‌ரித்துள்ளனர்.நேற்று எம்.‌‌ஜ ி. ஆர்., இன்று எஸ்.ஏ.சி. நாளை இளைய தளபதி என்று வாசகம் வேறு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments