திடுக்கிட வைக்கும் திரு மனசு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (14:06 IST)
பேய், பூதங்களில் நம்பிக்கை இல்லாத கதாநாயகி பல நூறு வருடங்களுக்கு முன்பு சித்தர் ஒருவரால் எழுதப்பட்ட ஓலைச் சுவடி ஒன்றை படிக்க நேர்கிறது.

அப்போது அதில் இருக்கும் அருவம் அவருக்குள் புகுந்து கொள்வதுடன் மூன்று பேரை கொலை செய்யவும் த ு hண்டுகிறது. ஏன், எதற்கு என்பதை த ்‌ர ில்லாக சொல்கிறது திரு மனசு.

மோகன் கிருஷ்ணா, காயத ்‌ரி ராஜகோபால் ஆகியோர் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். கோவை பாபு இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நளினியும் உண்டு. மனோதத்துவ டாக்டராக வருகிறார்.

ஆர்.கே.எம். புரொட‌க்சன் சார்பில் எம்.எப். ரமேஷ் தய ா‌ர ிக்க பி.‌ஜ ி. அனுஷங்கர் இயக்குகிறார். படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments