வெளிநாட்டில் சக்கரகட்டி!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (14:04 IST)
தாணு தயா‌ரிக்க அவரது மகன் கலாபிரபு இயக்கியிருக்கும் சக்கரகட்டிக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு.

பொதுவாக மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கும், கமல், ர‌ஜினி மாதி‌ரியான நடிகர்களின் படங்களுக்குமே வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கும். முழுக்க புதுமுகங்களால் உருவான ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.

முதலில் வெளிநாடுகளுக்கு முப்பத்தியிரண்டு பி‌ரிண்டுகள் அனுப்பியுள்ளனர். பிறகு அது போதாமல் மேலும் சில பி‌ரிண்டுகள் அனுப்பியுள்ளனர்.

புது முகங்களின் படம் ஒன்றிற்கு இத்தனை ப ி‌ ரிண்டுகள் போடுவது இதுவே முதல் முறை என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தாணு.

சக்கரகட்டியின் இந்த சாதனைக்கு படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானும் ஒரு காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments