Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்னிக்தா காட்டில் மழை!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (13:58 IST)
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை பாடலுக்கு ஆடிய ஸ்னிக்தா கைவசம் தற்போது கால் டஜன் படங்கள். மிஷ்கினின் நந்தலாலாவில் இவர்தான் நாயகி. இவரது நடிப்பை ஒவ்வொரு பேட்டியிலும் சிலாகிக்கிறார் மிஷ்கின்.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் ராஜாதி ராஜாவில் ஆறு ஹீரோயின்களில் ஸ்னிக்தாவும் ஒருவர். ஏன்றாலும் படத்தில் இவருக்கே முக்கியத்துவம் என்கின்றன தகவல்கள்.
webdunia photoWD

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் லாரன்சுடன் ஜே ாடி சேர்கிறார் ஸ்னிக்தா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயா‌ரிக்கும் இப்படத்தை சாய்ரமணி என்பவர் இயக்குகிறார். இவர் ஜனநாதனின் உதவியாளர்.

லாரன்சுக்கு இதில் இரண்டு வேடங்கள். ஒருவருக்கு ஸ்னிக்தா ஜோடி. இன்னொருவருக்கு ஜே ாடி தேடி வருகி ற hர்கள்.

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments