மருத்துவ கல்லூ‌ரி மாணவி த்‌ரிஷா!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:54 IST)
விஷ்ணுவர்தனின் சர்வம் படத்தில் மருத்துவ கல்ல ூ‌ ர ி மாணவியாக நடிக்கிறார் த ்‌ ரிஷ ா. ஆச்ச‌ரியம் இதுவல்ல. படத்தின் க்ளைமாக்ஸ்.

பீமா படத்தில் த ்‌ ரிஷ ா இறந்து போவதுபோல் காட்சி அமைத்தது அவரது நலம் விரும்பியவர்களுக்கு பிடிக்கவில்லை. இதுபோன்ற காட்சியில் இனி நடிக்கக் கூடாது என்ற அவர்களது க ோ‌ ரிக்கையை த ்‌ ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் நினைப்பதெல்லாம் வாழ்க்கையில் நடப்பதில்லையே. சர்வம் க்ளைமாக்ஸில் த ்‌ ரிஷ ா இறப்பது போல் காட்சி வருகிறதாம்.

படத்துக்கு இதைவிட சிறந்த முடிவு இருக்க முடியாது என்பதால் வேறு வழியின்றி த ்‌ ரிஷாவும் ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்கள்.

த ்‌ ரிஷ ா ரசிகர்களுக்கு இது கசப்பான செய்திதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments