மந்த்ராவின் ஆசை!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:52 IST)
மந்த்ரா என்றால் மந்த்ரா பேடி. க ி‌ ரிக்கெட் வர்ணனையாளராக இந்தியர்களின் இதய‌த்‌தி‌ல் நுழைந்தவர். இ வ‌ ர ை மன்மதன் மூலம் தமிழுக்கு அழைத்து வந்த பெருமைக்க ு‌ ரியவர் சிம்பு.

ஆனால் மன்மதனுக்குப் பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை என்பதுதான் ஆச்ச‌ரியம்.

இது குறத்து கேட்டதற்கு மந்த்ரா சொன்ன பதில்,

தமிழில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஏன் சூர்யாவுடன் மட்டும்?

சூர்யாவின் காக்க காக்க படம் பார்த்தாராம் மந்த்ரா. அதிலிருந்து சூர்யாவின் ரசிகராகிவிட்டாராம். அதுதான் சூர்யாவுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை.

இயக்குனர்கள் கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments