சிம்புவுக்கு இளையராஜா குரல்!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (17:15 IST)
பேத்த ா‌ஸ ் சாங் மட்டுமே எனக்கு பாட தருகிறார்கள் என்றொரு வருத்தம் இளையராஜாவுக்கு உண்டு. வெளிப்படையாக இதனை தனது மகன்களிடம் கூறியிருக்கிறார் இளையராஜ ா.

அதன் பிறகே பட்டியல் படத்தில் வரும் நம்ம காட்டுல பாடலை இளையராஜாவுக்கு அளித்தார் யுவன்.

இதன் அர்த்தம் இளையராஜ ா வாய்ப்பை கேட்டு பெற்றார் என்பதல்ல. பேத்த ா‌ஸ ் சாங்கை தவிர்த்து டூயட் சமாச்சாரங்களும் தனக்கு பாட வரும் என்பதே இதன் பொருள்.

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்காக ஒரு டூயட் பாடியிருக்கிறார் இளையராஜ ா. அவருடன் இணைந்து பாடியிருப்பது ஸ்ரேயா கோஷல்.

இளையராஜ ா பாட்டு.. அப்படீன்னா பாட்டு நிச்சயம் ஹிட்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments