வேள்விக்கு ஏ

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:28 IST)
அமெ‌ரிக்காவில் வேலை பார்க்கும் ‌ஜீன்ஸ் - படமல்ல பெயரே இதுதான் - என்பவர் இயக்கியிருக்கும் படம் வேள்வி. இந்தப் படத்தைப் பற்றிதான் இப்போது இன்டஸ்ட ்‌ ரியில் பேச்சு.

ஹீரோயின் ஓ‌ ரியண்ட் படமான இதில் நாயகியாக நடிப்பவர் ஹாசினி. வக்கீலுக்கு படிக்கும் இவரை சிலர் வஞ்சித்து விடுகிறார்கள்.

சட்டம் தெ‌ரிந்தவர் என்பதால் சட்டப்படி எத ி‌ ரிகளை தண்டிப்பார் என்று நினைத்தால் அப்படி இல்லையாம். சட்டத்தை தானே கையிலைடுத்து வித்தியாசமான முறையில் பழிவாங்குகிறார்.

பழி வாங்க ஆ‌க்சனுக்கு பதில் கிளாமரை கையிலைடுப்பதால் படம் நெடுக கிளு கிளு காட்சிகள். படத்தைப் பார்த்த சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

பாரதியின் புதுமைப் பெண்ணை மனதில் வைத்து ஹாசினியின் கதாபாத்திரத்தை உருவாக்கினாராம் இயக்குனர் ‌ஜீன்ஸ்.

அப்படீன்னா படம் புதுமையாகத்தான் இருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

Show comments