கூச்சத்தை போக்கிய மீரா ஜாஸ்மின் !

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:26 IST)
அகராதியில் ப ு‌ ரியாத புதிர் என்பதற்கு நேராக மீரா ஜாஸ்மின் என்று போடலாம். என்ன செய்வார் எப்போது செய்வார் யாருக்கும் தெ‌ரியாது.

முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர் தற்போது நடித்துக் கொண்டிருப்பது புதுமுகம் ஒருவருடன். பெயர் கஜன்.

எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார் மீரா?

கதைதான் காரணம் என்கிறார் படத்தின் இயக்குனர் வெற்றி வேந்தன். அது மட்டுமல்ல, காதல் காட்சிகளில் வியர்த்து விறுவிறுத்துப் போன ஹீரோவை தனியாக அழைத்து தை‌ரியம் கூறி அவரது கூச்சத்தையும் போக்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

இந்தப் படத்தில் இரண்டாவது நாயகி ஒருவரும் இருக்கிறார். யோகிதா என்ற அவர் பி.காம். மாணவியாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments