அ‌ஜித்தின் புதிய படம்!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:23 IST)
சிவா‌ஜ ி பிலிம்ஸ் தய ா‌ ரிக்கும் படத்தில் அ‌ஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார்.

படத்தின் கதையை அ‌ஜித் மற்றும் தய ா‌ ரிப்பாளர்களிடம் கூறினார் கௌதம். படத்தின் கதையில் இருவருக்கும் பூரண திருப்தி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சமீரா ரெட்டி அ‌ஜித் ஜோடியாக நடிக்கிறார். ஹா‌‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் நீரவ்ஷ ா. இவர் கௌதம் வாசுதேவ மேனனின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல் முறை.

படத்துக்கு சுராங்கனி என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments