மணிரத்னம் படத்தில் கிருஷ்ணா!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:20 IST)
அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணா, மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கும் புதிய படம் தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகிறது. இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கோவிந்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமிழில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ப்ரு‌த்விரா‌ஜ், ப்‌‌ரியாமணி, ஆகியோர் நடிக்கிறார்கள். விக்ரமின் தந்தையாக வேலு பிரபாகரன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கிருஷ்ணா முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இது முதல்முறை அல்ல. அவரது அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments