படத்தயா‌ரிப்பில் ரா‌ஜ் டிவி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (20:32 IST)
இயக்குனர் ரமணாவிடம் உதவியாளராக இருந்த ராஜசேகர் இயக்கும் படம் குதிரை. நடிகர் நா ச‌ ரின் மனைவி கமிலா இந்தப் படத்தை தய ா‌ ரிக்கிறார். லோ பட்ஜெட் படமான இதற்கு பைனான்ஸ் செய்வது ர ா‌ ஜ் டிவி.

திரைப்படங்களை வாங்குவதில் தொலைக்காட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டிய ை‌ த் தொடர்ந்து தனியார் சானல்கள் சொந்த படத்தாய ா‌ ரிப்பில் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக படங்களின் மொத்த விநியோக உரிமைகளை வாங்குவதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது சன் டிவி.

சன்னைத் தொடர்ந்து ஸீ தொலைக்காட்சியும் நான் கடவுள் படத்தை 16 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க ர ா‌ ஜ் டிவி எடுத்திருக்கும் முதல் ஸ்டெப்தான் குதிரை படம்.

ரமணா இதில் ஹீரோவாக நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments