Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரை காதல்!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (17:30 IST)
ஸ்டண்ட் மாஸ்டர் சோமன் இயக்கும் படம் கடற்கரை. பெயரைப் பார்த்து மீனவப் படமோ என நினைத்தால் ஏமாந்தீர்கள். அக்மார்‌க் க்ரைம் த ்‌ ரில்லர் இது.

கடற்கரை ‌ரிசார்ட் ஒன்றில் நாயகன் உதயா இருக்கும் போது கொலை ஒன்று நடக்கிறது. அந்த பழி விழுவது நிரபராதியான நாயகன் மீது. நாயகனுக்கோ சந்தேகம் நாயகி நிவேதிதா மீது. ஊண்மை குற்றவாளி யார் என்று நாயகன் இறுதியில் கண்டுபிடிக்கிறான்.

ரத்தமும் சத்தமும் படத்தில் அதிகம் இருக்குமோ என்ற பயத்தை இல்லாமல் செய்கிறது படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்.

முத்தம் தந்தால் சத்தம் வரலாம்
மோகம் அடங்காது... நீ
ஏட்டிப் போனால் இளமை நடத்தும்
லீலை தொடராது...

நாயகன் உதயாவும், ‌ரிஷாவு‌ம ் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments