தமிழுக்கு வரும் நந்தனம்!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (17:30 IST)
நவ்யா நாயர் அறிமுகமான நந்தனம் படம் தமிழில் ‌ரீ-மேக்காக உள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ரஞ்சித் தமிழிலும் படத்தை இயக்குகிறார்.

ப்ரு‌த்விரா‌ஜ், ரேவதி, நவ்யா நாயர் நடித்த இப்படம் வெகுளியான வேலைக்கார பெண்ணை பற்றியது. குருவாயூருக்கு அருகே வீட்டு வேலைக்காக வருகிறார் நவ்யா நாயர்.

இடைவிடாத வேலையின் காரணமாக குருவாயூர் கோயிலுக்கு போக வேண்டும் என்கிற அவரது ஆசை நிறைவேறாமல் தள்ளிப் போகிறது. இந்த எளிய பெண்ணிற்காக குருவாயூரப்பனே நே‌ரில் வந்து காட்சி தருகிறார்.

அத்துடன் ப்ரு‌த்விராஜுடனான காதல் எபிஸோடும் உண்டு.

தமிழில் ப்ருதிவிராஜும, ப ்‌ ரியாமணியும் நடிக்கின்றனர். இதில் கடவுளாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தனுஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments