ஆயில்யா – நாடோ‌டிகளின் நாயகி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (14:36 IST)
சமுத்திரகனி இயக்கத்தில் சுப்ரமணியபுரம் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி கிடைத்து விட்டார்.

இந்தப் படத்துக்கு புதுமுகம்தான் வேண்டும் என்று பல மாதங்களாக தேடியலைந்தார் சமுத்திரகனி. தமிழ்நாட்டில் யாரும் அகப்படாமல் கேரளா சென்றார். அங்கு சமுத்திரகனியின் தேடலுக்கு பலன் கிடைத்தது.

பாஸிடிவ் மலையாளப் படத்தில் நடித்த ஆயில்யா சமுத்திகனியின் தேடலுக்கு உகந்த பெண்ணாக தெ‌ரிய அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆயில்யா பெ ய‌ ரில் மலையாள வாடை தூக்கலாக் இருப்பதால் விரைவில் பெயரை மாற்றப் போகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

Show comments