திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் - சங்கீதா!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (14:26 IST)
பின்னணிப் பாடகர் க ி‌ ரிஷை சங்கீதா திருமணம் செய்ததாக வந்த செய்தியை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர்.

webdunia photoFILE
இது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு, அம்மாவின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்திருப்பதாகவும், ஆனால் திருமணம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை என்றும் தெ‌ரிவித்தார்.

இதே கருத்தை தெ‌ரிவித்த க ி‌ ரிஷ், சங்கீதாவை காதலிப்பது உண்மை, ஆனால் திருமணம் நடந்ததாக கூறுவது வதந்தி என்றார். பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் நடக்கும் என்றார் அவர்.

திருமணம் நடந்தாலும் தொடர்ந்து நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார் சங்கீதா. இதனை அவரே தெ‌ரிவித்துள்ளார்.

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments