அர்ஜுனன் காதலி – படப்பிடிப்பு தொடங்கியது!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (14:19 IST)
ஜெய் நடிப்பில் பார்த்த ி பாஸ்கர் இயக்கும் அர்ஜுனன் காதலி படத்தின் படப்பிடிப்பு திருப்பரங்குன்றத்தில் தொடங்கியது.

பார்த்த ி பாஸ் க‌ ரின் முருகன் பக்தி அனைவருக்கும் தெ‌ரியும். இந்தப் படத்திலும் முருகன் பாடலொன்றை வைத்துள்ளார். வாலி எழுதியிருக்கும் இந்தப் பாடலை முதலில் படமாக்குகிறா‌ர ் பார்த்தி பாஸ்கர்.

முருகனின் விருப்ப தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இப்பாடல் காட்சியை தற்போது எடுத்து வருகிறார். ஜெய் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கிறார்.

படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. சிவசக்தி பாண்டியன் படத்தை தய ா‌ ரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments