தள்ளிப் போகும் கந்தகார்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:23 IST)
இயக்குனர் மேஜர் ரவி இயக்குவதாக இருந்த கந்தகார் படம் தள்ளிப் போகிறது.

அரண் படத்தை எடுத்த ரவி அதற்குப் பிறகு மலையாளத்தில் இரண்டு படங்கள் முடித்து விட்டார். இரண்டாவது படமான குருஷேத்திரம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இந்த படத்திற்கு முன்பே அவர் எடுப்பதாக இருந்த படம் கந்தகார். விமான கடத்தலை பின்புலமாகக் கொண்ட இப்படம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.

குருஷேத்திரத்திற்குப் பிறகு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ரவி. இதுவும் ஆ‌க்சன் பின்னணியில் அமைந்த கதைதானாம். படத்தை ஐடிஏ பிலிம்ஸ் சார்பில் ராஜ ா தய ா‌ ரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments