லாரன்ஸ் படத்தில் த்‌ரிஷா!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:05 IST)
மர்மயோகிக்காக தயாராகி வருகிறார் த ்‌ ரிஷ ா. தனது திரை ச‌ரித்திரத்தில் இல்லாத அளவுக்கு நூறு நாட்கள் கால்ஷீட் கொடுத்து அனைவ‌ரின் புருவத்தையும் உயர வைத்துள்ளார்.

கமல் சாருடன் நூறு நாட்கள் இருக்கப் போவதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார். இது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் தெலுங்கு படமொன்றில் நடிக்க உள்ளார் த ்‌ ரிஷ ா. லாரன்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். லாரன்ஸ் இயக்கத்தில் டான் படத்தில் நாகார்ஜுன் ஜோடியாக நடிக்க முன்பு த ்‌ ரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்போது நடிக்க முடியாமல் போனது.

இப்போது அவர் கால்ஷீட் கொடுத்திருக்கும் படத்திலும் நாகார்ஜுனே ஹீரோ. படத்தின் பெயர் கிங்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

Show comments