இந்தியன் தியேட்டர்ஸில் சரவணன்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:04 IST)
மன்மதன் படத்தை தய ா‌ ரித்த கிருஷ்ணகாந்த் மீண்டும் படம் தய ா‌ ரிக்கிறார். அறிமுக இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மன்மதன், சொல்லி அடிப்பேன் படங்களின் நஷ்டத்தால் சில காலம் படத்தய ா‌ ரிப்பிலிருந்து கிருஷ்ணகாந்த் ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் புதுமுகம் சாய் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு சாஃப்டவேர் இன்‌ஜினியர். இவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சரவணன்.

படத்தின் முக்கியமான காட்சிகளை காரைக்குடியில் படமாக்குகிறார்கள். ப ி‌ ரிவோம் சந்திப்போம் படத்தில் வரும் பிரமாண்ட வீடடில்தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

வேறு சில காட்சிகளுக்கு சென்னை ஸ்டுடியோவில் அரங்கு அமைக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் பாடல் கம்போஸிங் தொடங்குகிறது. ம‌ரியா மனோகர் படத்துக்கு இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments