நிர்வாண சுந்தர் சி!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:46 IST)
தீ படத்தில் சுந்தர் சி-க்கு இரண்டு ஜோடிகள். நமிதா, ராகினி. இரண்டு பேருடனும் டூயட் பாடுகிறார் அதிர்ஷ்டக்கார சுந்தர் சி.

தெலுங்கில் மிகப் பெ‌‌ரிய வெற்றியை பெற்ற ஆ‌க்சன் த ு‌ ரியோதனா படத்தையே தீ என்ற பெய‌ரில் எடுத்து வருகின்றனர். இயக்கம் ‌ஜ ி. கிச்சா.

நேர்மையான போலீஸ் அதிக ா‌ ரியான சுந்தர் சி-யை அரசியல்வாதிகள் பந்தாடுவதும், அவர்களை சமாளிக்க ஒரு கட்டத்தில் சுந்தர் சி-யும் கதர் அணிந்து அரசியலில் குதிப்பது கதை.

படத்தை பற்றிய சுவாரஸியமான தகவல்களில் ஒன்று, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளாராம் சுந்தர் சி.

சபாஷ், நமிதா, ராகினிக்கு ச‌ரியான போட்டி. எந்த காட்சிக்கு இந்த விப‌ரீத முயற்சி என்பதற்கு விடையில்லை. சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments